Thursday, June 24, 2010

அன்பர்களுக்கு வணக்கம்;

அருள்மிகு கதிர்வேலாயுதசுவாமி திருக்கோவில் சோஹயந்தோப்பு.. 
இது தமிழ்நாட்டில் எங்கேஇருக்கின்றது? 
 தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள ஆங்கிலோய ஆதிக்கத்தை எதிர்த்து போரடிய வீரன் சேதுபதி மன்னர் வாழ்ந்த பூமியான ராமநாதபுரம் நகரின் கிழக்கில் 19 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அழகிய கிராமம்.இங்கிருந்து அனைத்து முக்கிய தலங்களும் அருகிலே அமர்ந்துள்ளன.இதிலிருந்து 9 கிலோமீட்டர் தூரத்தில், நவக்கிரக தளமும்,50 கிலோமீட்டர் தூரத்தில் புண்ணியதலமான ராமநாதசுவாமி ஆலயமும் அமைந்துள்ளது.

பழமைவாய்ந்த இக்கோயிலின் உற்சவம் ஆவணி மாதம் காப்புகட்டுதல் முதல் பறவைகாவடி,மயில்கவடி, தேர்காவடி, பூகுலிஇரன்குதல்,மேலும் என்னற்ற காவடிகள்,சொற்பொழிவுகள்,கலைநிகழ்ச்சிகள், என 10 நாட்களுக்கு விசேசமாக நடைபெறும். தினசரி இங்கு இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றது
 

சரி...இந்த ஊருக்கு பெயர்வர என்ன  காரணம்?
இக்கிராமம் முன்னொருகாலத்தில் வணிகர்களும்,செல்வந்தர்களுக்கும் வியாபார சந்தையாக விளங்கிய, வாணிபம் நிரைந்த எழில் நிறைந்த இத்தோட்டம் பிற்காலத்தில்  சோஹயந்தோப்பு என பெயர் கொண்டது கீழே உள்ள குகூள் மேப்பினை பாருங்கள்.(இதில் வட்டமிட்டு காட்டியுள்ளது ¾¡ý)








வாழ்க வளமுடன்